ABP Tamil · GovernmentPolicies
Aadhav Arjuna: முதல்வர் விஜய் லண்டன் பயணத்தில் நடப்பது என்ன? .. போன நோக்கம்
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை முதலமைச்சர் விஜய் பெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் 'ஃபார்முலா ஒன்' உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'The Le Mans Cup - Silverstone Round' போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார். ஸ்டாலின் மாஸ்டர் பிளான் தூதுபோன கனிமொழி!
Licensed summary · LicensedSummary