ABP Tamil · GovernmentPolicies
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம்
Pallavaram-Thoraipakkam Radial Road: பல்லாவரம் - துரைப்பாக்கம் வழித்தட ரேடியல் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாம். பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதிய பாலம்: நவீன தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலமான சென்னை ஒன் தொடங்கி காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரையிலான பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், சுமார் 2 கிலோ மீட்டர் பகுதி வெகுவிரைவில் இல்லாமலே போகும் என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் எந்தவித இடையூறுமின்றி பாயும் வகையில், அந்த சாலை அமைந்துள்ள 7 ஹெக்டேர் நிலப்பரப்பு மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைய உள்ளதாம்.
Licensed summary · LicensedSummary